நத்தார் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசேடமாக, இன்றிரவு (24) மற்றும் கிறிஸ்துமஸ் தினமான நாளை (25) ஆகிய இரு தினங்களிலும், நத்தார் ஆராதனைகள் மற்றும் விசேட திருப்பலி பூசைகள் இடம்பெறும் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ்மா அதிபர், அறிவுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment