லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மேலும் மூவருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Monday, November 9, 2020

லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மேலும் மூவருக்கு கொரோனா

கொழும்பு - லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அதன்படி வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரும் தாதியரும் ஊழியர் ஒருவருமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad