ஜெருசலமுக்கு வாங்க வேலை தருகிறோம் - ட்ரம்புக்கு அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, November 9, 2020

ஜெருசலமுக்கு வாங்க வேலை தருகிறோம் - ட்ரம்புக்கு அழைப்பு

ட்ரம்ப் அவர்களே நீங்கள் ஜனாதிபதி பதவியை இழந்து விட்டதால் வேலை இல்லையே என்று கஷ்டப்பட வேண்டாம். நீங்கள் ஜெருசலமுக்கு வாருங்கள் உங்களுக்கு நல்ல பொருத்தமான வேலை தருகிறோம் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்றுள்ள டொனால்ட் ட்ரம்பை கிண்டல் அடிக்கும் வகையில் பாலஸ்தீனத்தில் உள்ள ஜெருசலம் நகர சபை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதில், டொனால்ட் ட்ரம்ப் அவர்களே நீங்கள் ஜனாதிபதி பதவியை இழந்துவிட்டதால் வேலை இல்லையே என்று கஷ்டப்பட வேண்டாம். நீங்கள் இங்கு வாருங்கள் எங்கள் நகர சபையில் உங்களுக்கு நல்ல பொருத்தமான வேலை தருகிறோம் என்று கூறி உள்ளனர்.

No comments:

Post a Comment