சமூகப் பவரவல் நான்கு நிலைகளில் பரவுகின்ற நிலையில், இலங்கையில் தற்போது 3 ஆவது நிலையில் கொவிட் 19 தொற்று பரவல் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் கணித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.
புதிய வகைப்பாட்டின் படி, நிலை 3 கடந்த 14 நாட்களில் உள்நாட்டில் பரவலாக பாதிக்கப்பட்ட தொற்றாளர்களை குறிக்கிறது. சூழ்நிலை மதிப்பீட்டின்படி, மேலும் நான்கு சூழ்நிலைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன.
சூழ்நிலை நிலை 3 என்பது சமூக பரவல் நிலைமை என வரையறுக்கப்படுகிறது. இதற்கு பதிலளிக்க குறைந்த அல்லது கூடுதல் திறன் மற்றும் சுகாதார சேவைகளுக்கு அதிகமான பாதிப்பாக இருக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment