பல்கலைக்கழக நுழைவு மற்றும் வெட்டுப் புள்ளிகளில் சிக்கலுள்ள மாணவர்கள் தொடர்பு கொள்ளவும் - News View

Breaking

Post Top Ad

Sunday, November 15, 2020

பல்கலைக்கழக நுழைவு மற்றும் வெட்டுப் புள்ளிகளில் சிக்கலுள்ள மாணவர்கள் தொடர்பு கொள்ளவும்

2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி பல்கலைக்கழக நுழைவு மற்றும் வெட்டுப் புள்ளிகளில் சிக்கல் உள்ள மாணவர்கள் எதிர்வரும் நவம்பர் 23 க்கு முன்னர் இலங்கை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சலுடன் தொடர்புகளை மேற்கொண்டு முறையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி 0112695301, 0112695302, 0112692357, 0112675854 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாகவும், appeals@ugc.ac.lk என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொண்டு உதவிகளையோ அல்லது முறைப்பாடுகளையோ பதிவு செய்யலாம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad