ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் விபரம் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 15, 2020

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் விபரம்

இன்று வெளியாகியுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 

அதற்கமைய...

162 - கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை. 

160 - யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை. 

159 - திருகோணமலை, பதுளை, பொலனறுவை. 

158 - நுவரெலியா, மன்னார், இரத்தினபுரி, அநுராதபுரம். 

155 - புத்தளம், மொனராகலை.

No comments:

Post a Comment