கொழும்பு சிறைச்சாலையில் மேலும் 12 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொழும்பு - வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 12 கைதிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இதுவரை கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட கைதிகளின் மொத்த எண்ணிக்கை 172 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment