நேற்று வெளியாகிய 2019 university cut-offs அடிப்படையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையிலிருந்து அஸ்ரா எனும் மாணவி முதல் தடவையிலேயே Engineering Faculty இற்கு தெரிவாகி உள்ளார்.
இத்துடன் ஸப்ரின் எனும் மாணவர் முதல் தடவையில் Moratuwa University Quantity surveying கற்கை நெறிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும் பல மாணவர்கள் அவர்களது Z score அடிப்படையில் வெவ்வேறு கற்கை நெறிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை கணித, விஞ்ஞான பிரிவு பெறுபேறுகளில் இறைவனின் உதவியுடன் முன்னேற்றம் அடைந்து கொணடே வருகிறது.
எதிர்வரும் காலங்களில் நமது சமூகம் ஒன்றுபட்டு நமது பிள்ளைகளை நமது பாடசாலையிலேயே சேர்த்து எல்லோருமாக ஒன்றுபட்டால் இன்னும் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவது மாத்திரமின்றி சிறந்த கல்வி சமூகத்தையும் உருவாக்கலாம்
நமது பிள்ளைகளாலும் சாதிக்க முடியும் என்பதற்கு சான்று கீழுள்ள picture இதை விட இன்னும் பல medical faculty, engineering faculty and other courses தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்கலாம் இன்ஷா அல்லாஹ்.
எம்.யூ.ஏ.இஜாஸ் & எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments:
Post a Comment