மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் புனரமைப்பு கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 21, 2020

மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் புனரமைப்பு கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும்

நூருல் ஹுதா உமர்

காரைதீவு பிரதேச செயலக - மாளிகைக்காடு பிரதேசத்தின் ஜனாஸா நலன்புரி அமைப்பின் புனரமைப்பு கூட்டம் மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் மண்டபத்தில் (19) மாலை நடைபெற்றது.

பிரதேசத்தில் நிகழும் வறிய மக்களின் ஜனாஸா விடயங்கள் தொடர்பில் கரிசனை செலுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பின் இவ்வாண்டுக்கான புதிய நிர்வாக சபையும் இதன்போது தெரிவு செய்யப்பட்டது.

புதிய நிர்வாகிகளாக

போசகர்
சி.எம்.யஹ்யகான்

தலைவர்
ஏ.எல்.இம்தியாஸ்

உப தலைவர்
ஏ.எல்..றிஸாட்

பொதுச் செயலாளர்
எப்.எம்.ரஃபி

உப செயலாளர்
ஏ.எல்.எம்.பாசித்

பொருளாளர்
ஏ.ஈர்.எம்.ராபி

ஒருங்கமைப்பாளர்
உ.எல்.எம்.றியாஸ்

உதவி ஒருங்கமைப்பாளர்
ஏ.எம்.இக்பால்

கணக்காய்வாளர்
எம்.எம்..நளீம்

அலுவலக பொருப்பாளர்
ஏ.ஆர்.எம்.அலிம்

அலுவலக பொறுப்பு உதவியாளர்
எம்.சம்ரூத், இஸ்ஸதீன்

ஊடக ஒருங்கமைப்பாளர்
எஸ்.எம்.சஜாத்

ஊடக உதவி ஒருங்கமைப்பாளர்
எம்.எம்.அஸ்ரப்

மொழிபெயர்ப்பாளராக
எம்.ஏ. அஸ்லம் ஏ.ஏர்.எம்.அஸ்ஜத், ஆர்.எம்.பாசித் 

ஆகியோர் சபையினரால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment