ஹில்டன் ஹோட்டல் தனது ஊழியர் ஓருவர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தனது நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை முதல் தனது நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக ஹில்டன் ஹோட்டல் தெரிவித்துள்ளது.
ஹோட்டல் காணப்படும் பகுதியிலிருந்து கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டார் என தெரிவித்துள்ள சுகாதார அதிகாரிகள் எனினும் ஹில்டனிற்குள்ளிருந்து அவர் கண்டுபிடிக்கப்பட்டாரா என்பதை உறுதி செய்ய தவறியுள்ளனர்.
இதேவேளை கோல்பேஸ் ஹோட்டல் தனது நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment