பிரபல தொலைக்காட்சி நிறுவன ஊழியருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Friday, October 16, 2020

பிரபல தொலைக்காட்சி நிறுவன ஊழியருக்கு கொரோனா

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இவ்வாறு கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டவர் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் ஸ்ரீ ஜெயவர்தனபுரா பல்கலைக்கழகத்திற்கு அருகில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது அவருடன் தொடர்புகளை பேணியவர்கள் தொடர்பான விபரங்களை சேகரிக்கவும், ஊழியர்களை பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad