புறக்கோட்டையில் நான்கு பேருக்கு கொரோனா - வர்த்தக நிலையம் மூடப்பட்டது - News View

Breaking

Post Top Ad

Monday, October 19, 2020

புறக்கோட்டையில் நான்கு பேருக்கு கொரோனா - வர்த்தக நிலையம் மூடப்பட்டது

கொழும்பு - புறக்கோட்டை 4 ஆம் குறுக்குத் தெருவில் உள்ள மொத்த விற்பனை நிலையம் ஒன்றில் பணி புரியும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த விற்பனை நிலையம் இன்று (திங்கட்கிழமை) காலை மூடப்பட்டதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

மேலும் அங்கு பணி புரியும் ஏனைய ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad