பிரதமர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவருடன் நெருங்கி புணிபுரிந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
No comments:
Post a Comment