18 நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படாது - News View

About Us

About Us

Breaking

Thursday, October 8, 2020

18 நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படாது

பிரதான ரயில் பாதையில் ராஹம படுவத்த தொடக்கம் யத்தல்கொட வரையில் 18 ரயில் நிலையங்களில் நேற்று நள்ளிரவு தொடக்கம் ரயில்கள் நிறுத்தப்படமாட்டாது என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளம் ரயில் பாதையில் பேரலந்த தொடக்கம் குரண வரையில் நேற்று நள்ளிரவு தொடக்கம் குறிப்பிட்ட பகுதிக்குள் உள்ள ரயில் நிலையங்களில் ரயிலை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதிக்குள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்ததாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment