12 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஜனாதிபதியினால் நியமனக் கடிதம் வழங்கி வைப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, September 14, 2020

12 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஜனாதிபதியினால் நியமனக் கடிதம் வழங்கி வைப்பு

ஜனாதிபதியினால் 12 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்-12 New High Court Judges Appointed
பன்னிரெண்டு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இன்று (14) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இதற்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னர் வகித்த பதவி
01. டபிள்யூ.ஏ. பெரேரா - மாவட்ட நீதிபதி
02. திருமதி சீ. மீகொட - மாவட்ட நீதிபதி
03. செல்வி ஏ.ஐ.கே. ரணவீர - மாவட்ட நீதிபதி
04. செல்வி கே.எஸ்.எல். ஜயரத்ன - பிரதான நீதவான் நீதிமன்ற நீதிபதி
05. ஆர்.எஸ்.ஏ. திஸாநாயக்க - நீதவான் நீதிமன்ற நீதிபதி
06. டபிள்யூ.எம். தல்கொடபிட்டிய - மாவட்ட நீதிபதி
07. W W.M.R.C.P. குமாரி தேல - மாவட்ட நீதிபதி
08. எச்.எஸ். பொன்னம்பெரும - மாவட்ட நீதிபதி
09. செல்வி எஸ்.ஐ. காலிங்கவன்ச - மேலதிக மாவட்ட நீதிபதி
10. டி.ஏ.ஆர். பத்திரண - நீதவான் நீதிமன்ற நீதிபதி
11. திருமதி என்.டி. விக்ரமசேகர - சிரேஷ்ட அரச சட்டத்தரணி
12. திருமதி A.G.U.S.N.K. செனவிரத்ன - சிரேஷ்ட அரச சட்டத்தரணி

No comments:

Post a Comment

Post Bottom Ad