நாடு முழுவதும் கடந்த 17 ஆம் திகதி ஏற்பட்ட மின் தடைக்கான காரணம் வெளியானது..! - News View

About Us

About Us

Breaking

Sunday, August 23, 2020

நாடு முழுவதும் கடந்த 17 ஆம் திகதி ஏற்பட்ட மின் தடைக்கான காரணம் வெளியானது..!

நாடு தழுவிய மின் தடை தொடர்பில் மின்சார சபை சங்கத்தினால் அறிக்கை-Island Wide Blackout-CEB Engineers Association Report To Committee
கடந்த திங்கட்கிழமை (17) தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட தடை குறித்து ஆராய மின்சக்தி அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவுக்கு, இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் அத்தியட்சகர்களின் சங்கம் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது.

அதில்,
1. மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் விநியோக அமைப்புகளின் பராமரிப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட முறையான நடைமுறையை செயல்படுத்துவதில் தோல்வி.

2. கெரவலபிட்டிய துணை மின்நிலையத்திற்கும் நுரைச்சோலை துணை மின்நிலையத்திற்கும் இடையில் பாதுகாப்பு மண்டலங்கள் செயற்படாமை.

3. கெரவலபிட்டி மற்றும் நுரைச்சோலை BUS BAR ஆகிய இரண்டிலும் நிலத்தடியில் பிரச்சினை.

4. இதற்கு முன்னர் நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடை குறித்து நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டுள்ளனவா?

5. நுரைச்சோலை மேலதிக ஜெனரேட்டர் செயற்படாமை.

6. திருப்தியளிக்காத மத்திய கட்டுப்பாட்டு மையத்தின் செயற்பாடு.

7. புதுப்பிக்கத்தகு எரிசக்தி புறக்கணிப்பு.

8. சில கட்சிகளின் சதி தொடர்பில் சந்தேகம்.

எனும் அடிப்படையில் குறித்த அறிக்கை அமைந்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் அத்தியட்சகர்களின் சங்கத்தினால் வெளியிடப்பட்ட குறித்த அறிக்கை வருமாறு,
Image may contain: text that says "தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட தடை குறித்து ஆராய மின்சாரத் துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவுக்கு சுருக்கமாக உண்மைகளை சமர்ப்பித்தல் 0003 තාක්ෂණික ඉංජිනේරු සහ අධිකාරි සංගමය இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ட பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வையார்களின் சங்கம்"
Image may contain: text that says "ஆகஸ்ட் அன்று இலங்கை ஆய்வு பற்றும் தேசிய CEBTESU வேண்டும் அதன்படி பதிலளிக்க, நிபுணர் குழுவிடம் கருத்து தெரிவிக்க சமர்ப்பித்த ிபுணர் குழு அங்கீகரிக்கப்பட்ட தற்போது எழுத்து கேட்டுக்கொண்டது அதனபடி சுருக்கமாக குழுவினருக்கு மற்றும் விநியோக அமைப்புகளின் செயல்படுத்துவதில் பராமரிப்புப் பராமரிப்பு தொடர்பாக வதற்கும்,. பெரும்பாலானவை இலங்கை மின்சார பகுதிகளை ஆய்வு அகற்றப்படும். தொழில்நுட்ப ஈடுபட்டுள்ள காப்பும் மின்னழுத்த மினமாற்றி தரையிறக்கம் மின்நிலையத்திற்கும் நுரைச்சோலை செயற்ப்டாமை தடுக்க மின்நிலையத்திற்கும் பரிமாற்ற அதன்படி. தவறான பாதுகாப்ப மற்றும் என்று ாவிட் வேண்டும். மற்றும் காரணமான பதிலளித்த மின்தடை அமைப்பகள் முறையாக"
Image may contain: text that says "கெரவலபிட்டி மற்றும் நுரைச்சோலை இல்லை. தகவல்களின்ப ஆகிய இரண்டிலும் நிலத்தடியி யவிலும், லெத்தடி நிலத்தொட இருந்தால், இதன் கெரவலபிட்டி குழுவின் பரிந்துரைக்கிறோம். நிலையக்ல் துணை நாடு முழுவதும் அக்டோபர் நிலையத்தின் ஆய்வு மூலம் உறுதிப்படுத்த செப்டம்பர் மின் தடை குறித்து நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் பிப்ரவரி மற்றும் 2016 மின் நிர்வாகம் பரிந்துரைக்கிறோம். வழங்கியிருந் வகையான தடைகள் ப்பட்ட செயலிழப்பு பரிந்துன ஆராய வேண்டும் என்று குளிரூட்டும் முறைகளின் மற்றும் முடியும். இல் உள்ள இர செயல்பாட்டிற்காக சேதம் 6.செயலிழப்புக்கு தேசிய வைத்திருக்க இயலாமையை நேரத்தில் பொருத்தப்பட் குழு விசாரிக்குமாறு மீண்டும் செயல்படுத்த முறை மையம் அதிகாரி இணைக்கப்ப்ட வேண்டும் என்று மற்றும் புதிய அரசாங்கத்தின் "செளபாக்கிய தெக்ம" திட்டத்திற்கு ஏற்ப சூரிய சக்தியில் கூரைகளில் செய்யாமல எந்த ழில்நுட்ப"
Image may contain: text that says "8.சமீபத்திய மின் தடை, மின் வெட் டுகள் மற்றும் தற்போதைய மின்சார பிரச்சினைகள் ஆகியவற்றைக் கருத்தில் புதிய புதிய மின்சார மற்றும் எரிசக்தி கைப்பற்றி ஆட் கொள்ள சிலகட் சிகள் தி என்ட பதை ஆராயுமாற டுக்கொள்கிறோம். CEBTESU பிரதம செயலாளர், இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வையார்களின் 2020-08-22 நகல்: மேதகு ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷி அலகபெரும், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கௌரவ. துமிந்த திசாநாயக்க, இராஜாங்க அமைச்சர் அமைச்சின் யலாளர் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் தலைவர் இலங்கை மின்சார சபை தலைவர் ஆணைக்குழு முகாமையாளர் இலங்கை மின்சார சபை President A.G.U. Nishantha 6876657 Genaral Secretary A.G.Jayalal 0718162293 Treasurer Saminda Hewagama 4286146"

No comments:

Post a Comment