வாழைச்சேனை அல்-ஹக் விளையாட்டுக் கழகத்தினர் சட்டத்தரணி ஹபீப் றிபானுடன் மேற்கொண்ட சந்திப்பினை தொடர்ந்து அவர்களது கழகத்தின் ஏகமான தீர்மாணத்திற்கமைமைய கழகத்தின் முழுமையான ஆதரவினை வெற்றி வேட்பாளர் சட்டத்தரணி. ஹபீப் றிபானுக்கு வழங்குவதாக தெரிவித்திருந்தனர்.
இக்கூட்டம் கழக தலைவர் ஹாலிதீன் மௌலவியின் தலைமையில் அல்-ஹக் விளையாட்டுக் கழக அலுவலகத்தில் 04.07.2020ம் திகதி நடைபெற்றது.
தொடர்ந்தும் நாளுக்குநாள் கல்குடா பிரதேசத்திலே சட்டத்தரணி ஹபீப் றிபானிற்கான ஆதரவினை கழகங்கள், சங்கங்கள் மற்றும் தனி நபர்கள் என அனேகமானவர்கள் தாமாகவே முன்வந்து ஆதரவினை வழங்கக் கூடிய நிலையினை காணக்கூடியதாக உள்ளது.
No comments:
Post a Comment