ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹரின் பெனாண்டோ மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற இடைக்கால தடையுத்தரவொன்றை ஐ.தே.க. பெற்றுள்ளது.
இது தொடர்பில் அக்கட்சி விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் கீழுள்ள தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சொத்துகள், நிதிகளை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், அதன் தலைவர் ஹரின் பெனாண்டோ மற்றும் செயலாளர் வடிவேல் சுரேஷ் ஆகியோருக்கு எதிராக, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இத்தடையுத்தரவு பெறப்பட்டுள்ளதாக, அக்கட்சி தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment