நாட்டிலுள்ள அனைத்து தபாலகங்கள் மற்றும் உப தபாலகங்கள் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
தவிர்க்கமுடியாத காரணங்களால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தபால் திணைக்களம் அறிக்கையூடாக குறிப்பிட்டுள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாக தபால் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment