நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை காரணமாக நோயாளர்களின் நலன் கருதி, தேசிய வைத்தியசாலையில் பதிவு செய்யப்பட்டுள்ள வெளிநோயாளர் கிளினிக் பிரிவுகளை ஒன்றிணைக்கும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வைத்தியசாலையில் பதிவு செய்யப்பட்டுள்ள வெளிநோயாளர் கிளினிக் பிரிவுகளுக்கான விசேட தொலைபேசி இலக்கங்களையும், வட்ஸ்அப் இலக்கங்களையும் தேசிய வைத்தியசாலை அறிமுகப்படுத்தியுள்ளது.
அவற்றை தொடர்பு கொள்வதன் மூலம் நோயாளர்கள் தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைப்பேசி இலக்கங்கள் வருமாறு.
No comments:
Post a Comment