பொலிசாரின் சீருடையில் புகைப்படக் கருவி இணைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, April 23, 2020

பொலிசாரின் சீருடையில் புகைப்படக் கருவி இணைப்பு

இலங்கையிலுள்ள பொலிஸார், நவீன தொழில் நுட்பங்களை தமது கடமைகளின் போது பயப்படுத்த வேண்டுமென்ற நோக்கில், சீருடையின் ஒரு பகுதியாக பயன்படுத்தக் கூடிய புகைப்படக் கருவியொன்றை (கெமரா) வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது. 

சீருடையின் ஒரு பகுதியாக பயன்படுத்தக் கூடிய இந்த புகைப்படக் கருவியானது (கெமரா) பிரச்சினைகளை தீர்வுக்கும் முகாமைத்துவம், போக்குவரத்து வாகன முகாமைத்துவத்துக்கும் பெரிதும் உதவக்கூடிய வகையில் அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், இதற்காக பயன்படுத்தக்கூடிய ஒரு தொகை புகைப்படக் கருவிகள் (கெமரா) இலங்கை மொபிட்டல் நிறுவனத்தினால் பொலிஸிடம் கையளிக்கட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment