ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு டுபாய் புறப்பட்டு சென்றுள்ளார்.
நேற்றிரவு 10.05 மணியளவில் எமிரேட்ஸ் EK-655 என்ற விமானத்தினூடாக அவர் இவ்வாறு டுபாய் நோயக்கி புறப்பட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க நேற்று காலை 10 மணிக்கு டுபாய் நோக்கி புறப்படவிருந்த நிலையிலேயே நேற்றிரவு 10.05 மணியளவில் இவ்வாறு பயணமாகியுள்ளார்.
No comments:
Post a Comment