பிரபல சிங்கள திரைப்பட தயாரிப்பாளர் திஸ்ஸ நாகொடவிதான காலமானார் - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 25, 2020

பிரபல சிங்கள திரைப்பட தயாரிப்பாளர் திஸ்ஸ நாகொடவிதான காலமானார்

திரைப்பட தயாரிப்பாளரும், திரைப்படத் காப்பாளருமான திஸ்ஸ நாகொடவிதான காலமானார்.

கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், தனது 78ஆவது வயதில் காலமானர்.

1980களின் ஆரம்பம் முதல் திரைப்படத் துறையில் காலூன்றிய அவர், திரைப்பட இயக்குனராகவும் செயற்பட்டுள்ளார்.

பல படங்களை பாதுகாப்பு செய்தமை காரணமாக அவர் இலங்கை சினிமாவில் பின்னாளில் மிகப் பிரபலமானார்.

சிங்கள திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்ற வேளையில், (ති.නා) எனும் காப்பீட்டு எழுத்துகள் காட்டப்படுவது, இவரது பெயரை சிங்களத்தில் குறிக்கின்ற எழுத்துகளாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad