பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஜித் பிரேமதாஸ தலைமையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுகின்றது.
இதனடிப்படையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம் ஹாஜியார் நேற்று (16) வேட்புமனுவில் கையொப்பமிட்டார்.
No comments:
Post a Comment