பாராளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் கொழும்பு மாவட்டத்தில் இரண்டாம் தமிழ் வேட்பாளராக ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் போட்டியிடுவதற்காக ஜனகன் விநாயகமூர்த்தி தமிழ் முற்போக்கு கூட்டணி - ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் மற்றும் கட்சியின் பிரமுகர்கள் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஜனகன் விநாயகமூர்த்தி, ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்பு செயலாளர் மற்றும் இலங்கையின் பிரபல கல்வி நிறுவனமான IDM Nations Campus இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் ஆவார்.
றிஸ்கான் முகம்மட்
No comments:
Post a Comment