இத்தாலியில் இன்று ஒரே நாளில் 919 பேர் கொரோனா வைரசினால் உயிரிழந்துள்ளனர்.
இன்றைய உயிரிழப்புகள் காரணமாக இத்தாலியில் வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 86498 ஆக அதிகரித்துள்ளது.
வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள லொம்பார்டியில் 541 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் இதுவரை 9134 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரேநாளில் அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளது இன்றே என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment