வெளிநாட்டில் இருந்து வருகை தந்து கொரோனா தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து முதற்கட்டமாக 311 பேர் வீடு திரும்பியுள்ளனர். இராணுவ பேச்சாளர் சந்தன விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார். அதற்கமைய மட்டக்களப்பு புனானை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 203 பேரும், பொலன்னறுவை, கந்தக்காட்டிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 108 பேரும் இவ்வாறு வீடு திரும்பியுள்ளனர்.
No comments:
Post a Comment