அரச ஊழியர்களின் சம்பளம் ஏப்ரல் 10 இற்கு முன், ஓய்வூதியம் ஏப்ரல் 03 இல் - News View

Breaking

Post Top Ad

Thursday, March 26, 2020

அரச ஊழியர்களின் சம்பளம் ஏப்ரல் 10 இற்கு முன், ஓய்வூதியம் ஏப்ரல் 03 இல்

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என, நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் அரச ஊழியர் ஓய்வூதிய கொடுப்பனவு, ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad