எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் (அல் அக்ஸா) இன்று ஞாயிற்றுக்கிழமை சுபஹ் தொழுகையுடன் திறந்து வைக்கப்பட்டது.
சுபஹ் தொழுகை ஆரம்பித்து வைத்த பின்னர் நடை பெற்ற வைபவத்தின் போது உரையாற்றிய மெளலவி எம்.வை.செயினுதீன் மதனீ முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஹாதிமுல் அல் அக்ஷா (அல் அக்ஷாவின் பணியாளர்) என்ற பட்டத்தை சூட்டினார்.
No comments:
Post a Comment