அஸாம் அமீன் பி.பி.சி. செய்திச் சேவையிலிருந்து நீக்கம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 21, 2020

அஸாம் அமீன் பி.பி.சி. செய்திச் சேவையிலிருந்து நீக்கம்

பி.பி.சி. சிங்கள சேவையின் செய்தியாளர் அஸாம் அமீன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

இருப்பினும் அவர் தனது இராஜிநாமா கடிதத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கையளித்துள்ளதாக அஸாம் அமீன் தெரிவித்தார். 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடல் தொடர்பில் எழுந்த சர்ச்சைகளையடுத்து அஸாம் அமீன் தனது இராஜிநாமா கடிதத்தை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment