(எச்.எம்.எம்.பர்ஸான்)
வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கேணி நகரில் வசித்து வரும் ஏழை குடும்பம் ஒன்றிக்கு கல்குடா மக்கள் சகவாழ்வு மன்றத்தினால் கூரை விரிப்பு வழங்கி உதவி செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய காலநிலை மழை காலம் என்பதனால் குறித்த நபரின் குடிசை மழை நீரினால் சேதமடைந்து காணப்படுவதினால் குடிசையில் விரிக்கக் கூடிய விரிப்பு ஒன்றினை அமைப்பின் தலைவர் மௌலவி எம்.ஐ. நவாஸ் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment