இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான விலைகள் நேற்று (01) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ கிராம் பால் மாவின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 400 கிராம் பால் மா பக்கெட் ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment