முஸ்லிம் பிரதிநிதிகள் இராஜினாமா செய்த அமைச்சுக்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, June 3, 2019

முஸ்லிம் பிரதிநிதிகள் இராஜினாமா செய்த அமைச்சுக்கள்

இராஜினாமா செய்த அமைச்சர்கள்
ரஊப் ஹகீம்
நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர்

கபீர் ஹஷீம்
நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்

ரிஷாட் பதியுதீன்
கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர்

அப்துல் ஹலீம்
தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர்

இராஜினாமா செய்த இராஜாங்க அமைச்சர்கள்
பைசல் காசிம்
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர்

எச்.எம்.எம். ஹரீஸ்
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்

செயிட் அலி ஸாஹிர் மௌலானா
சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்

அமீர் அலி
கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர்

இராஜினாமா செய்த பிரதி அமைச்சர்கள்
அப்துல்லாஹ் மஹ்ரூப்
துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதி அமைச்சர்

No comments:

Post a Comment