வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் நோன்பு திறக்கும் (இப்தார்) நிகழ்வு இவ்வருடம் பணிரெண்டாவது தடவையாக நேற்று (29.05.2019) புதன்கிழமை இடம் பெற்றது.
கழகத்தின் தலைவர் எம்.எப்.ஜவ்பர் தலைமையில் வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயலில் இடம் பெற்ற நிகழ்வில் விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி உட்பட பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment