மட்டக்களப்பு - சத்துருகொண்டான் பகுதியில் மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. சத்துருகொண்டானில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்ட பகுதியிலேயே இந்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வீட்டுத் திட்ட பகுதியில் குழி வெட்டும் போது இந்த மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment