ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 28, 2019

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமனம்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை மறுசீரமைக்கும் செயற்பாட்டின் கீழ் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொகுதி அமைப்பாளர்களுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று (28) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நியமனக் கடிதங்களை வழங்கினார்.

இதனிடையே, ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரசார செயலாளராகவும்

லசந்த அழகியவன்ன கட்சியின் தொழிற்சங்க செயலாளராகவும்

வீரகுமார திசாநாயக்க தொழிற்சங்க உப செயலாளராகவும்

சாரதீ துஷ்மந்த தொழில் வல்லுனர் அமைப்புகளின் செயலாளராகவும்

சுதர்ஷன ரத்நாயக்க உறுப்புரிமை மேம்பாட்டுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய தொகுதி அமைப்பாளர்களின் பெயர்கள் பின்வருமாறு.
கொழும்பு மாவட்டம்
01. திரு.பைசர் முஸ்தபா – மத்திய கொழும்பு தொகுதி
02. திரு.இசுர தேவப்பிரிய – மஹரகம தொகுதி
03. திரு.காமினி திலகசிறி – ஹோமாகம தொகுதி
04. திரு.பிரசன்ன சோலங்கஆரச்சி- கொலன்னாவ தொகுதி
05. திரு.ஜனக ரணவக்க – கோட்டே தொகுதி
06. திரு.கீர்த்தி உடவத்த – தெஹிவலை தொகுதி
07. திரு.சுமித் சொய்ஸா – அவிசாவளை தொகுதி
08. திரு.மொஹம்மட் மன்சில் – கொழும்பு மேற்கு தொகுதி

மாத்தறை மாவட்டம்
09. திரு.விஜய தஹநாயக்க – தெனியாய தொகுதி
10. திரு.சந்திம ராசபுத்திரி – மாத்தறை தொகுதி
11. திரு.ஹேமால் குணசேகர – வெலிகம தொகுதி
12. திரு.நிலங்க ஹெந்தாவிதாரண- தெவிநுவர தொகுதி

காலி மாவட்டம்
13. திரு.ஷான் விஜயலால் டி சில்வா- அம்பலாங்கொடை தொகுதி
14. திரு.நிஷாந்த முதுஹெட்டிகம – பத்தேகம தொகுதி
15. திரு.தயாரத்ன டி சில்வா – பலப்பிட்டி தொகுதி
16. திரு.அமில கர்ஷன காரியவசம்- பென்தர எல்பிட்டிய தொகுதி
17. திரு.சுசந்த லால் ஜயவீர – ஹரன்தெனிய தொகுதி
18. திரு.திசர குணசிங்க – ஹபராதுவ தொகுதி
19. திரு.மொத்சறி டி சில்வா – காலி தொகுதி
20. திரு.அசங்க மென்டிஸ் குணசேகர- ரத்கம தொகுதி
21. திருமதி.சம்பிகா நிரஞ்ஜலி – ஹினிதும தொகுதி (இணை)
22. திரு.பி.குருசிங்க – ஹினிதும தொகுதி (இணை)

பதுளை மாவட்டம்
23. திரு.நிமல் சிறிபால டி சில்வா – பதுளை தொகுதி
24. திரு.டிலான் பெரேரா – ஹாலியெல தொகுதி
25. திரு.சாமர சம்பத் தஸநாயக்க- பசறை தொகுதி
26. வைத்தியர். ரோஹண புஷ்பகுமார – பண்டாரவளை தொகுதி
27. திரு.எஸ்.ஏ.ஆர்.பந்துசேன – வெலிமட தொகுதி
28. திரு.ரவி குணவர்தன – வெலிமட தொகுதி (இணை)
29. திரு.கே.பி.குணவர்தன – மஹியங்கனை தொகுதி
30. திரு.ரசிக தேசப்பிரிய ரத்நாயக்க- பதுளை மாவட்ட அமைப்பாளர்
31. திரு.மொஹம்மது இல்யாஸ் – பதுளை மாவட்ட அமைப்பாளர் (முஸ்லிம் பிரதேசம்)

கண்டி மாவட்டம்
32. திரு.தி.மு.ஜயரத்ன – கம்பளை தொகுதி
33. திரு.எஸ்.பி.திசாநாயக்க – ஹேவாஹெட்ட தொகுதி
34. திரு.எதிரிவீர வீரவர்த்தன – ஹாரிஸ்பத்துவ தொகுதி
35. திரு.மஹிந்த அபேகோன் – கண்டி தொகுதி
36. திரு.லின்டன் விஜயசிங்க – தெல்தெனிய தொகுதி
37. திரு.சமரஜீவ பண்டார வெலகெதர- பாததும்பற தொகுதி

நுவரேலியா மாவட்டம்
38. திரு.டபிள்யு.ஜீ.ரணசிங்க – மஸ்கெலிய தொகுதி
39. திரு.நாரத பண்டார திசாநாயக்க- ஹங்குரன்கெத்த தொகுதி (இணை)
40. திரு.ஜகத் சமரஹேவா – வலப்பனை தொகுதி

இரத்தினபுரி மாவட்டம்
41. திரு.அதுல ராஹுபத்த – பெல்மதுல்ல தொகுதி
42. திரு.பிரபாத் பானு மனுபிரிய – பலாங்கொடை தொகுதி
43. திரு.மியுரு பாஷித தியனகே – நிவிதிகல தொகுதி
44. திரு.சலித கருணாரத்ன – கலவான தொகுதி
45. திரு.ஷாந்த ரத்நாயக்க – கொலொன்ன தொகுதி
46. திரு.உபாலி சந்திரசேன – ரக்குவானை தொகுதி
47. திரு.சரத் சந்தநாயக்க – எஹெலியகொட தொகுதி

No comments:

Post a Comment