கிராம சக்தி மக்கள் செயற்திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “கிராம சக்தி கமட்ட அருண” மற்றும் “கிராம சக்தி கமட்ட திரிய” உடனடி லொத்தர் சீட்டுக்களின் முதலாவது லொத்தர் சீட்டு இன்று (29) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.
அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் எஸ்.ஏ.பி.சூரிய பெருமவினால் ஜனாதிபதியிடம் லொத்தர் சீட்டு கையளிக்கப்பட்டதுடன், பொது முகாமையாளரான சுனில் ஜயரட்ன உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment