விலை குறைக்கப்பட்ட மருந்து வகைகளை குறிப்பிட்ட விலைக்கு பொதுமக்களால் பெற்றுக் கொள்வதற்காக ஒசுசல மற்றும் வைத்திய மத்திய நிலையங்கள் செயற்படுகின்றதா என்பதைக் கண்டறிவதற்கு விசேட பொறிமுறையொன்று சுகாதார அமைச்சினால் அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முறைப்பாடுகளை 0112-67-64-98 என்ற தொலைபேசி ஊடாக தெரிவிக்க முடியும்.
தனியார் ஒசுசல சங்கத்தின் செயலாளர் சம்பத் கொத்தலாவல கருத்து வெளியிடுகையில், தமக்குக் கிடைக்கும் வருமானம் குறைந்த போதிலும் பொதுமக்களுக்குத் தேவையான மருந்து வகைகளை கறைந்த விலையில் வழங்குவதற்க தனியார் ஒசுசல நிறுவனங்கள் தயாராக இருப்பதாக கூறினார்.
No comments:
Post a Comment