சுத்தமான குடிநீர் பிரச்சினைக்கு முகம் கொடுக்கும் நாச்சாதுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நெலுபாவ பிரதேச மக்களுக்கு பொது குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று வழங்கி வைக்கப்பட்டது.
அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டிலிருந்து இவ்வியந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
இன, மத பேதங்களுக்கப்பால் பல்வேறுபட்ட மக்கள் அபிவிருத்தி பணிகளை அரச நிதியிலும், தனது சொந்த நிதியிலும், மேற்கொண்டு வருகின்றார் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹூமான்.
No comments:
Post a Comment