சிகரட் ஒன்றுக்கான கலால் வரி 3.80% அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 31, 2018

சிகரட் ஒன்றுக்கான கலால் வரி 3.80% அதிகரிப்பு

சிகரட் ஒன்றுக்கான கலால் வரி 3.80% அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒரு சிகரட்டின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment