இலங்கை மத்திய வங்கியை மிகவும் சுயாதீன நிறுவனமாக மாற்றுவதற்கான புதிய சட்டமூலம் எதிர்வரும் ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி பீ. நந்தலால் வீரசிங்க நேற்று நடைபெற்ற செய்தியாளா் மகாநாட்டில் இதனை தெரிவித்தார்.
நாட்டில் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த மத்திய வங்கியின் நிர்வாக நடவடிக்கைகளை வலுவூட்டுவது சட்டமூலத்தின் நோக்கமாகும் என்றும் வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி பீ. நந்தலால் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment