திரைப்படங்களை விநியோகம் செய்யும் அதிகாரத்தை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் வரையறை செய்துள்ளது.
அதன்படி தனியார் துறையினர் எந்தவொரு திரைப்படங்களையும் விநியோகம் செய்ய முடியாது என்று திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தலைவர் கூறியுள்ளார்.
எந்தவொரு திரைப்படங்களும் தேசிய திபை்படக் கூட்டுத்தாபனத்தின் ஊடாகவே விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment