அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு தலைவராகவும், ஐ.தே.க பேச்சாளராகவும் பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தொலைத் தொடர்புகள், டிஜிட்டல் கட்டமைப்பு வசதிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சரான ஹரின் பெர்ணான்டோ நேற்று பிரதமரிடமிருந்து தனக்கான நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.
No comments:
Post a Comment