மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை வௌியிடுவதற்கு சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணாந்தோ சட்டமா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
No comments:
Post a Comment