இலங்கை கிரிக்கட்டின் பொறுப்பு அதிகாரியாக கமல் பத்மசிறி நியமனம் - News View

About Us

About Us

Breaking

Friday, June 1, 2018

இலங்கை கிரிக்கட்டின் பொறுப்பு அதிகாரியாக கமல் பத்மசிறி நியமனம்

இலங்கை கிரிக்கட்டின் பொறுப்பு அதிகாரியாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் பைசர் முஸ்தபா இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். 

நேற்று (31) நடத்தப்பட இருந்த இலங்கை கிரிக்கட்டின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியதையடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment