மண்ணெண்ணையின் புதிய விலை குறைப்பை ஏற்க முடியாது - மீனவ சங்கங்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, June 11, 2018

மண்ணெண்ணையின் புதிய விலை குறைப்பை ஏற்க முடியாது - மீனவ சங்கங்கள்

ஒரு லீட்டர் மண்ணெண்ணையின் விலையை 70 ரூபாவாக குறைத்த போதிலும் அதனை தம்மால் ஏற்க முடியாது உள்ளதாக மீனவ சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

இதேவேளை, மண்ணெண்ணையை பழைய விலையிலேயே வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மண்ணெண்ணெய் விலை லீட்டருக்கு 70 ரூபாவாக நாளை (12) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரச்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment