அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக லசந்த அலகியவன்ன தெரிவு - News View

About Us

About Us

Breaking

Thursday, June 7, 2018

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக லசந்த அலகியவன்ன தெரிவு

8 ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் கூட்டம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment