மண்மேடு சரிந்து வீழ்ந்ததினால் கினிகத்ஹேன – தியகல வீதியில் வாகன போக்குவரத்துக்கு தடைஏற்பட்டுள்ளது. மலையகப்பகுதியில் மேற்கு சாரலில் கடும்மழை பெய்துவருகிறது.
ஹட்டன் கொழும்பு வீதியில் கினிகத்ஹேன – தியகல பகுதிக்கு உட்பட்ட வீதியில் பல இடங்களில் மண்சரிவுகள் இடம்பெற்றுள்ளன. போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.


No comments:
Post a Comment