சர்வதேச புகழ்பெற்ற Big bad wolf sale புத்தகக் கண்காட்சி - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 19, 2018

சர்வதேச புகழ்பெற்ற Big bad wolf sale புத்தகக் கண்காட்சி

சர்வதேச புகழ்பெற்ற Big bad wolf sale புத்தகக் கண்காட்சி எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 8 ஆம் திகதி வரை கொழும்பு 10 இல் அமைந்துள்ள கண்காட்சி மண்டபம் மற்றும் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

15 இலட்சம் புத்தகங்களுக்கு 60 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையிலான விலைக்கழிவு வழங்கப்பட இருக்கிறது.

24 மணித்தியாலமும் இந்த கண்காட்சி திறந்திருக்கும். கல்வி அமைச்சுடன் இணைந்து இந்த கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment