இலங்கையின் வரி வருமானம் இந்த ஆண்டு 792 பில்லியன் ரூபாவாக இருக்கும் என உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் கடந்த ஆண்டில் 602 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஐவன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment